கண்டித்து கடையடைப்பு - ஆர்ப்பாட்டம்

img

தொடர் மின்வெட்டை கண்டித்து கடையடைப்பு - ஆர்ப்பாட்டம்

தொடர் மின்வெட்டை கண்டித்து குமிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம், தோக்கமூர், பூவலை, எகு மதுரை ஆகிய 4 ஊராட்சி களை சேர்ந்த மக்கள் மற்றும் வியாபாரிகள் புதனன்று (செப்.25) கடையடைப்பு- போராட்டத்தில் ஈடுபட்டனர்